சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், டத்தோ ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, அராஷ் ஷா நடித்து கிஷோர்.என் இயக்கிய 'மாயோன்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
SHARE THIS POST