அனிகா சுரேந்திரன், மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, விஜய ராகவன், நந்து, அர்ச்சனா மேனன், ஃபுக்ரு, டெயின் டேவிஸ், ரிது, மனோஜ் ஸ்ரீகாந்தா, ஷாஜு ஸ்ரீதர் மற்றும் பலர் நடித்து ஆல்ஃபிரட் டி சாமுவேல் இயக்கிய 'ஓ மை டார்லிங்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தூக்குதுரை ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து கொண்டாடி பார்க்கும் சினிமா ரசிகர்கள்.