ராஜாஜி மாணிக்கம், பிரியங்கா அருள் மோகன், சுஷ்மா ராஜ், முருகானந்தம் மற்றும் பலர் நடித்து MK இயக்கிய 'டிக் டாக்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பிரியங்கா மோகனின் படுக்கையறை காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.