பிரபுதேவா, அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'பாஹீரா' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.