ஹரிஷ் கல்யாண், பிரியா பவானிசங்கர், அன்புதாசன், அபிஷேக் குமார், அஷ்வின் குமார், வேணு அரவிந்த், கேஎஸ்ஜி வெங்கடேஷ், அனிஷ் குருவில்லா, தரணி, சம்யுக்தா விஸ்வநாதன், அப்துல் லீ, சித்தாந்த் சவுகர் நடித்து கார்த்திக் சுந்தர் இயக்கிய 'ஓ மணப்பெண்ணே' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் அக்டோபர் 22 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.