அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன், அவந்திகா மிஸ்ரா, தேஜு அஷ்வினி, புகஜ் மற்றும் பலர் நடித்து ஏ.ஹரிஹரன் இயக்கிய 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
SHARE THIS POST