மான்யம் கிருஷ்ணா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்து சுப்ரமணியம் பிச்சுகா (சுப்பு) இயக்கிய 'ஜெட்டி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.