STR, SJ சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், S. A. சந்திரசேகர், Y G மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேமகி அமரன், கருணாகரன் நடித்த வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.