எம். சசிகுமார், பிந்து மாதவி, வாணி போஜன், சதீஷ் நினாசம், ஹரீஷ் பேரடி, ஜெய பிரகாஷ் நடித்த அனிஷ் அழநாதன் இயக்கிய 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
SHARE THIS POST