ஹர்பஜன் சிங், அர்ஜுன், லோஸ்லியா மரியநேசன், ஜே சதீஷ் குமார், ஜே.எஸ்.கே நடித்த ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கிய 'பிரிஎண்ட்ஷிப்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.