விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, பார்த்திபன், காயத்திரி, சத்யராஜ், பகவதி பெருமாள், கருணாகரன், சம்யுக்தா கார்த்திக், மாஸ்டர் அக்ஷய் குமார் நடித்த டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கிய 'துக்ளக் தர்பார்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் செப்டம்பர் 11 ஆம் தேதி OTT நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகவுள்ளது.