சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, ஹர்பஜன் சிங், ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், மொட்டா ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், அருண் அலெக்சாண்டர், ஷா ரஹ், பிரசாந்த் நடித்த கார்த்திக் யோகி இயக்கிய டிக்கிலோனா படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி OTT ZEE5 இல் வெளியாகவுள்ளது.