கோகுல், மாதவி நடித்த சத்ய தேவ் இயக்கிய தமிழ் குறும்படம் 'மேரா நாம் தமிழ்'. இது நவீன வரதட்சணை அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் மக்கள் தங்கள் தோற்றத்தால் எப்படி மதிப்பிடப்படுகிறார்கள் என்பதை குறித்து சொல்லுகிறது.

பெண் பார்க்க போகும் ஹீரோவை பார்த்து பெண்ணின் தந்தை எவ்வளவு சம்பளம், என்ன வேலை, சொந்த வீடு இருக்க, என்ன ஜாதி என்று கேட்டு கேவலப்படுத்தி அனுப்பிகிறார்.

வெளியே வந்து ஹீரோ தன் அப்பாவிடம் சோகமா இருக்க. அடுத்த வரும் கிளைமாக்ஸ் சீன் அப்பிடியே சிவா மனசுல சக்தி படத்தை நினைவூட்டுகிறது.