நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானாவார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் தோன்றினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர், அவரை புகைப்படம் எடுக்க முந்திக்கொண்டனர். அவரும் சிரித்துக்கொண்டு டாடா சொல்லிக்கொண்டு சென்றார்.