விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், யோகி பாபு, வண்ணெல்லா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா, ராஜா சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா , இந்து ரவி நடித்த தீபக் சுந்தர்ராஜன்ி இயக்கிய 'அனபெல் சேதுபதி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி OTT டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகவுள்ளது.