டைம் பாஸ், காமசூதுர 3D போன்ற படங்களில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ரா. அவர் கவர்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராமில் இடுவது வழக்கமாக கொடுள்ளவர்.
சமீபத்தில் அவர் நிர்வாணமாக போட்டோ ஷூட் நடக்கும் போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ இப்பொது இணையத்தளத்தில் வைரலாகி கொடுத்திருக்கிறது.