கன்னட திரையுலகில் 'கர்நாடக க்ரஷ்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா. ’இன்கேம் இன்கேம்’ பாடல் மூலம் தமிழ்நாட்டிலும் மிகவும் பிரபலமானவர்.

அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வீடியோவில் அவர் செய்யும் சமையல் மற்றும் அதன் குறிப்புகளையும் விளக்குகிறார். இப்பொது சமுகவலயத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.