அயன் மேன், அவ்ங்கர்ஸ் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகை க்வினெத் பல்ட்ரோ. தனது 48வது பிறந்தநாளை நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

"In nothing but my birthday suit today... thank you all so much for the birthday wishes and thank you to @goop ‘s insanely amazing brand new body butter for making me think I can still get my kit off. 💙 #goopgenes"

இந்த போட்டோவிற்கு தனது மகள் உட்பட ரசிகர்களும் அவர்களுடைய கமெண்டை பதிவு செய்துள்ளனர்.