கவர்ச்சி நிரம்பி வழியும் வகையில் வெட்டிங் போட்டோஷூட்டுகள் சமீப காலங்களாக நிறய வந்து கொண்டு இருக்கிறது. இதில் இப்பொது எர்ணாகுளத்தை சேர்த்த ஒரு ஜோடியின் வெட்டிங் போட்டோஷூட் இப்பொது சமூகவலைதலில் வைரல் ஆகி வருகிறது. இதை நெட்டிஸின்கள் தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள். அந்த வெட்டிங் போட்டோஷூட்டின் சில புகைப்படங்கள்..