R. கண்ணன் இயக்கி சந்தானம் நடிக்கும் பிஸ்கோத்து படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தில் சந்தனத்துடன் தாரா அலிஷா, ஸ்வாதி முப்பழ, ஆடுகளம் நரேன், சௌகார் ஜானகி, ஆனந்தராஜ், நான்கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளார்.
SHARE THIS POST