லாக் டோவ்ன் யில் நடிகைகள் தங்களுடைய நடவடிக்கைகளை சமூகவலைத்தளத்தில் விடியோவாக வெளிட்டு வருகிறாரகள்.
சமீபத்தில் நடிகை ஈஸ்வராய மேனன் தான் உடற்பயிற்சி செய்யும்போது நாய் தொந்தரவு செய்யும் விடியோவை வெளிட்டு இருந்தார். இப்பொது வைரல் ஆகி வரும் அந்த விடீயோவிற்கு ரசிகர்கள் "அந்த நாய்யாக நான் இருந்ததால்" என கமெண்ட் செய்யுது இருக்கிறாரகள்.