காதல் கண் கட்டுதே படத்தில் மூலம் அறிமுகம் ஆகிய அதுல்யா ரவி. தனது இரண்டாவது படத்தில் இருந்து கவர்ச்சியில் இறங்க தொடங்கினர். தற்போது அவருடைய போட்டோஷூட்களிலும் கவர்ச்சி கட்ட தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.