எரும சாணி மூலம் பிரபலம் ஆன நடிகை ஹரிஜா அவருடைய நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி நடித்த வீடியோ ஒன்று இப்பொது சமூககவலைத்தளத்தில் வைரல் ஆகி கொண்டுஇருக்கிறது.
SHARE THIS POST