தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், மகேந்திரன், அமீர் மற்றும் பலர் நடித்து கார்த்திக் நரேன் இயக்கிய 'மாறன்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் மார்ச் 11 அன்று ஹாட்ஸ்டார் இல் வெளியாகவுள்ளது.