அக்ஷய் குமார், கிருத்தி சனோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், அர்ஷத் வார்சி மற்றும் பலர் நடித்து ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய 'பச்சன் பாண்டேயை' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
SHARE THIS POST