இளமாறன், ஜெயராஜ், அனில் குமார், முத்துராமன், ஆடுகளம் நரேன், வேலு பிரபாகரன், ராதா ரவி, பசி சத்யா, சேசு, நடித்து இளமாறன் இயக்கிய "ஆன்டி இந்தியன்" படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் டிசம்பர் 10 அன்று வெளியாகவுள்ளது.
SHARE THIS POST