ஜி.வி. பிரகாஷ் குமார், கௌதம் வாசுதேவ் மேனன், டிஜி. குணநிதி, வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்ரமணிய சிவன், சாம் பால், வித்யா பிரதீப் நடித்து டி.சபரீஷ் இயக்கிய 'செல்ஃபி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.