அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் மற்றும் ரஷ்மிகா மந்தனா, தனுஞ்சய், ராவ் ரமேஷ், சுனீல், அனசுயா பரத்வாஜ் & அஜய் கோஷ் நடித்து சுகுமார் இயக்கிய 'புஷ்பா' படத்தின் ட்ரைலர் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.