எம்.சசிகுமார், நிக்கிகல்ராணி, ராதாரவி, யோகிபாபு, சதீஷ், விஜயகுமார், ரேகா, சுமித்ரா, நிரோஷா, மனோபாலா, ராஜ் கபூர், சிங்கம்புலி, ஓ.ஏ.கே.சுந்தர், நமோ நாராயணன், தம்பி ராமையா, ஜெய பிரகாஷ், சாம்ஸ் நடித்து கே.வி.கதிர்வேலு இயக்கிய 'ராஜவம்சம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் நவம்பர் 26 அன்று வெளியாகவுள்ளது.