விஜி பாலசுப்ரமணியன் இயக்கத்தில் கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பில் அனகா, கௌரி ஜி கிஷன் நடித்த மகிழினியின் இசை வீடியோ வெளியாகியுள்ளது.

கோவிந்த் வசந்தா இசையில் மதன் கார்க்கியின் பாடல் வரிகள்.