ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பங்கஜ் திரிபாதி, தாஹிர் ராஜ் பாசின், ஜீவா, சாகிப் சலீம், ஜதின் சர்னா, சிராக் பாட்டீல், டிங்கர் ஷர்மா, நிஷாந்த் தஹியா, ஹார்டி சந்து, சாஹில் கட்டார், அம்மி விர்க், ஆதிநாத் கோத்தாரே நடித்து கபீர் கான் இயக்கிய 83 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது.