லாக் டோவ்ன் இல் வீட்டை விட்டு வெளிய செல்ல இயலாத நிலையில் நடிகைகள் வீட்டில் இருந்து செய்யும் ஒர்கவுட், சமையல், டான்ஸ் போன்ற விடியோக்களை அவர்களுடைய இன்ஸ்டாகிராமில் வெளிட்டு வருகின்றன.

இவ்ரகளுடன் இப்போது ஐஸ்வர்யா மேனனும் இணைத்துவிட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணான கண்ணே பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்.