இளங்கோவன் ரகுபதி தயாரிப்பில் பாபு யோகேஸ்வரன் கதை மாற்று திரைக்கதை எழுதி இயக்கிய வெப் சீரிஸ் 'காட்மேன்'. இதில் முன்னணி நடிகர்கள் சோனியா அகர்வால், டேனியல் பாலாஜி மற்றும் ஜெயபிரகாஷ் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த வெப் சீரிஸ்ன் டீஸர் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது. இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் இருக்கு என்று இந்து மக்கள் இந்த வெப் சீரிஸ்ஸை தடை செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அதனால் இந்த டீசரை இப்போது யூடியூப்பில் இருந்து நீக்கியது அந்த குழு.