வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் வடசென்னை. இதில் ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் நடித்த காட்சி ஓன்று சர்ச்சைக்கு உள்ளானது. அதனால் இந்த காட்சியை படத்தில் இருந்து படக்குழு நீக்குவதாக படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்தார்.
இந்த காட்சி ஒரு பாடலின் இடையில் வரும். இந்த பாடல் நீக்கப்பட்ட காட்சியோடு இப்போது யூடூப்பில் வெளியானது.