1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ் மஹால் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு நடிகர் பிரசாந்துடன் குட் லக் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரியா சென். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரியாசென் பின்பு Ragini MMS: Returns, Poison போன்ற வெப் சீரிஸ்களில் நடித்தார்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.