வத்தி ரைடு இசையுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை உமேஷ் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவுட்டுள்ளார்.

இதை பார்த்த தளபதியின் ராசிகாரர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில் CSK ரசிகர்கள் உத்தப்பா CSKவிற்கு வந்தது போல் உமேஷ் யாதவ்வும் வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இன்ஸ்டாகிராம் பதிவை ஷேர் செய்யுதுள்ளனர்.